ஆங்கிலம் துணுக்குகள் 23 (Day, Date and Dating)

ஆங்கிலத்தில் “Date” என்பதை நான் முன்னர் “திகதி” என்று எழுதிவந்தேன். பின்னர் “திகதி” எனும் சொல் ஒரு கிரந்தச்சொல் என்றும், அதற்கு சரியான தமிழ்ச் சொல் “நாள்” என்றும் தமிழரிஞர்கள் சொல்வதால் நானும் அவ்வாறே எழுதலானேன்.இப்பொழுது மீண்டும் ஒரு சிக்கல் உருவானது. அதாவது “date” என்பதற்கும் “Day” என்பதற்கும் இடையிலான வேறுப்பாட்டை உணர்த்தப்போனால், “Day” என்பதற்கே “நாள்” எனும் சொல் பொருத்தமாக இருக்கிறது. Date,

0 Comments