Types of Voices | வினை வகைகள்


ஆங்கிலத்தில் மூன்று வகையான குரல்கள் உள்ளன. அவை :

  • Active Voice (செய் வினை)
  • Passive Voice (செய்பாட்டு வினை )
  • Impersonal Voice ( மறைமுக எழுவாய் வினை )

Active Voice (செய் வினை)

வாக்கியத்தில் உள்ள Subject'க்கு கொடுக்கப்படும்போது இந்த பயன்படும் 

EXAMPLE :

I sing the song . நான் பாட்டு பாடுகிறேன்.

Ram caught the ball. ராம் பந்தைப் பிடித்தான்.

Sita went to school. சீதா பள்ளிக்கூடம் சென்றாள்.


Passive Voice ( செய்பாட்டு வினை )

வாக்கியத்தில் உள்ள பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் போது இந்த Voice பயன்படும் . வாக்கியத்தின் Subject வாக்கிய இறுதியில் இடம்பெறும்.

EXAMPLES:

The flower was plucked by me. பூ என்னால் பறிக்கப்பட்டது.

A poem was written by her. கவிதை அவளாள் எழுதப்பட்டது.

I cooked the food. உணவு என்னால் சமைக்கப்பட்டது.


Impersonal Voice ( மறைமுக எழுவாய் வினை )

ஒரு வாக்கியத்தில், வினைச்சொல் இடைநிலை மற்றும் மூன்றாம் நபர் என குறிப்பிடப்படுகிறது. பொருள் அல்லது பொருளின் எண்ணிக்கை அல்லது பாலினம் பொருட்படுத்தாது. குறிப்பிடப்பட்ட எண் எப்போதும் ஒருமை. 

EXAMPLES:

I like singing songs. எனக்கு பாட்டுப் பாடப் பிடிக்கும்.

She like eating mangoes. அவளுக்கு மாம்பழம் சாப்பிடப் பிடிக்கும்.

He is having flu. அவருக்கு ஜுரமாக உள்ளது.





இன்றையப் பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது Telegram ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

https://t.me/aaangilam


நன்றி!

1 Comments

  1. 22 Casino - Best Reviewed & Top Rated Online Casino in Canada 1xbet 1xbet 카지노사이트 카지노사이트 188bet 188bet 833Free Football Prediction Today - Thakasino

    ReplyDelete

Newest