ஆங்கிலத்தில் “date” என்றால் திகதி என்றும், அது தொடர்பான சொல்லாடல்களையும் நாம் கடந்தப் பதிவில் பார்த்தோம். “date” எனும் சொல்லுடன் “ing” இணைந்து “Dating” என பயன்பட்டால், “திகதியிடல்” என பொருள்படும். ஆனால் இந்த "Dating" எனும் சொல், காதல் மற்றும் உறவு குறித்த பயன்பாடுகளின் போது "பொருத்தம் பார்த்தல்" எனும் பொருளை தரும். அதேவேளை ஏற்கெனவே அறிமுகமான இருவர் அல்லது இல்லற வாழ்வில் இணைந்த இருவரின் உறவு
0 Comments