IELTS: அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு

IELTS உலகில் முதன்மையான ஆங்கில மொழிக்கான திறனாய்வு தேர்வாகும். இத்தேர்வில் கிடைக்கப்பெறும் ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், ஆங்கில மொழி பேசும் நாடுகளில் உயர் கல்வி, குடிபுகல் போன்ற காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு சராசரி கணிப்பின் படி 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் 135 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இத்தேர்வுக்கு தோற்றியுள்ளனர். இவ்வெண்ணிக்கை துரிதகதி வேகத்தில்

0 Comments