ஆங்கிலம் துணுக்குகள் 10 (TEEN)

காலேஜ் பெண்கள், டீனேஜ் பெண்கள் என்று அடிக்கடி தமிழர் பேச்சு வழக்கில் தமிங்கிலம் ஒலிக்கும்.சரி காலேஜ் என்றால், கல்லூரி என்று தெரியும்.டீனேஜ் என்றால் இளவயதினர் என்றும் நமக்கு தெரியும். ஆனால் டீனேஜில் உள்ள “TEEN” என்றால் என்னவென்று தெரியுமா? எத்தனை வயதில் இருந்து எத்தனை வயது வரையானோரை டீனேஜர் என்று அழைக்கலாம்?ஆங்கிலத்தில் பன்னிரண்டு வயது பையன்களையோ, பெண்களையோ “டீனேஜ்” வயதினர் என்று குறிப்பது இல்லை.

0 Comments