"முன்னிடைச்சொற்கள்" பாடத்தில் நாம் கடந்த பதிவில் நேர முன்னிடைச்சொற்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதைப் பார்த்தோம். இன்றையப் பாடத்தில் "இட முன்னிடைச்சொற்கள்" எவ்வாறு பயன்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
இட முன்னிடைச்சொற்களை ஆங்கிலத்தில் "Prepositions of Place" அல்லது "Prepositions of Location" என்று அழைப்பர். இட முன்னிடைச்சொற்கள் என்பன 'யாரேனும் ஒருவர் அல்லது ஏதாவதொன்று எந்த இடத்தில் இருக்கின்றது',
0 Comments