மீள்பதிவிடுவோர் கவனத்திற்கு

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தில் எழுதுபவை; நாம் மற்றத் தளங்களில் எழுதுவது போலன்றி அதிக நேரத்தை செலவிட்டே ஒவ்வொரு பதிவையும் பதிவிடப்படுகின்றது. இவை ஆங்கில இலக்கணம் சார்ந்த பதிவுகள் என்பதால் கூடுதல் கவனத்துடன் பதிவேற்றப்படுகின்றன. இதன் மூலம் எமக்கு கிடைக்கப் பெறுவது; இன்றைய தொழில் நுட்ப உலகில், ஆங்கில மொழி அத்தியாவசியம் ஆகிவிட்ட நிலையில், அதனை கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் எம்மால்

0 Comments