ஆங்கிலம் துணுக்குகள் 26 ( Yes, Yap, Yeah...)


தமிழில் ஆமோதித்தல் எனும் சொல்லை ஒட்டி, "ஆம்" எனும் சொல் வினையெச்சமாகவும், பெயர்ச்சொல்லாகவும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் பேச்சு வழக்கில் இச்சொல் திரிந்து தமிழக மற்றும் கொழும்பு தமிழர் பேச்சு வழக்கில் "ஆமா" என்றும், இன்னும் சிலரால் "ஆ" எனும் ஒலியை மட்டுமே எழுப்பும் வழக்காகவும், இலங்கை தமிழ் பேசும்
இஸ்லாமியர் பேச்சு வழக்கில் "ஓ" என்றும், இலங்கை யாழ்ப்பாணத்தமிழர் பேச்சு வழக்கில் "ஓம்"

0 Comments