வணக்கம் உறவுகளே! இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஒரு சுவையான ஒரு துணுக்குத் தகவலைப் பார்ப்போம்.
கால்நடைகளான மாடுகளின் பெண் இனத்தைக் குறிக்க "பசு" எனும் பெயர்ச்சொல்லும், ஆண் இனத்தை குறிக்க "காளை" எனும் பெயர்ச்சொல்லும் தமிழில் புழக்கத்தில் உள்ளன. அவற்றை பன்மையில் குறிப்பிடுவதாயின் "பசுக்கள்" என்றும் "காளைகள்" என்றும் குறிப்பிடுவோம். ஆங்கிலத்தில் இவற்றிற்கு இணையான பயன்பாடாக "cows" மற்றும் "
0 Comments