ஆங்கில "இயல்கள்" (Suffix "ology")


இன்றையப் பாடத்தில் "ology" எனும் எழுத்துக்கள் பின்னொட்டாக இணைந்து பயன்படும் சொற்கள் 80 வழங்கப்பட்டுள்ளன. இந்த "ology" பின்னொட்டு மூலச்சொற்களுடன் இணைந்து புதியச் சொற்களாக மாறும் போது அவற்றின் பொருள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை இன்று பார்க்கலாம். இவை உங்களின் ஆங்கில மொழியின் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ள உதவும். அதேவேளை ஆர்வமுள்ளோர் ஆங்கில வேர்ச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் இணைந்து எவ்வாறு புதியச்

0 Comments