ஆங்கில "வாதங்கள்" (Suffix "isms")


நாம் கடந்தப் பாடத்தில் ஆங்கிலப் பின்னொட்டுகளின் அட்டவணையைப் பார்த்தோம். அதில் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சொற்கள் தொடர்பிலும், ஒவ்வொரு பாடமாக எதிர்வரும் பாடங்களில் எதிர்பார்க்கலாம் என அறியத்தந்திருந்தேன். அதன்படி இன்றையப் பாடத்தில் "ism" என்ற எழுத்துக்கள் பின்னொட்டாக வரும் 50 சொற்களைப் பார்ப்போம். அத்துடன் இச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த "ism" எனும்

0 Comments