வணக்கம் உறவுகளே! மிகவும் அதிகமான இடைவெளிக்குப் பின் இந்த துணுக்குப் பாடம் வருகிறது. இது எமது வழமையான ஆங்கில பாடப் பயிற்சிகளில் ஒன்றல்ல. இது ஆங்கிலேயர் மத்தியில் அடிக்கடிப் பயன்படும் அறிவுறுத்தல் சொல்லாடல்களில் ஒன்றாகும். இச்சொல்லாடல்கள் ஒன்றிலிருந்து பத்து வரையிலான எழுத்துக்களை கொண்டு அறிவுறுத்தல்களாகவும் சுவராசியமாகவும் வழங்கப்படுகின்றன. இச்சொற்றொடர்கள் எளிதாக மனதில் இருத்திக்கொள்ளக் கூடியவைகள்
0 Comments