பின்னொட்டு (Suffix) என்பது ஒரு மூலச் சொல் அல்லது வேர் சொல்லின் பின் ஒட்டாக இணைந்து பயன்படும் எழுத்துக்கள் ஆகும். அதனாலேயே "பின்னொட்டு" என்று அழைக்கப்படுகிறது; சிலர் "விகுதி" என்றும் அழைப்பர். இந்த பின்னொட்டுக்கள் தனித்து பயன்படுவதில்லை. இவை குறிப்பாக ஒரு மூலச் சொல்லுடன் இணைந்து, மூலச் சொல்லின் பொருளில் இருந்து மாறுபட்டு வேறொரு பொருளைத் தரும் சொற்களாக பயன்படுவன ஆகும். இவ்வாறான பின்னொட்டுக்கள்
0 Comments