கணினிக் கலைச்சொற்கள் (Computer Terms in Tamil)

"ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு" என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளாகப் பார்ப்போர் உளர்; ஆனால் அவ்வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையையும் ஒவ்வொரு கலையாகவே பழந்தமிழர் வகைப்படுத்தினர். அந்தவரிசையில் தற்போதைய தொழில்நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணைத்துக்கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொரு கலை சார்ந்த சொற்களும் காலத்துக்கு காலம் தமிழறிஞர்களாலும்,

0 Comments