மின்னஞ்சல் ஊடாக ஒருவர் “have, has” பயன்படுத்துதல் தொடர்பான சந்தேகங்களை கேட்டிருந்தார். நாம் ஏற்கெனவே இதுத்தொடர்பான ஒரு பாடத்தைக் கற்றுள்ளோம். இருப்பினும் அவரைப் போன்ற சந்தேகங்கள் வேறு சிலருக்கும் இருக்கலாம் எனும் நோக்கில், அவருக்கு அனுப்பிய பதிலை சற்று விரிவாக "ஆங்கிலம் துணுக்குகள்" பகுதியில் ஒரு குறும்பாடமாக இடுகின்றேன்.முதலில் (Grammatical Person in English) என நான் ஏற்கெனவே வழங்கியப் பாடத்தை
0 Comments