ஆங்கில ஒலிக்குறிகள் 1 (The 44 Sounds in English)

ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டோர் முதல், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்போர் வரை எல்லோரிடமும் எழும் பொதுவான ஒரு கேள்வி, பிழையற்ற ஆங்கில உச்சரிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான சிறந்த வழி என்ன என்பதே ஆகும்.நாம் தமிழ் எழுத்துக்களில் இல்லாத ஒலிகளை எழுதிக் காட்ட ஆங்கில எழுத்துக்களின் துணையை நாடி நிற்போம்.எடுத்துக்காட்டாக:கடல் = kadalபடம் = padamஉலகம் = ulagamஆனால் ஆங்கிலத்தில் உள்ள எல்லா ஒலிகளையும்,

0 Comments