இப்பாடமும் மின்னஞ்சல் வழியாக ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கான பதிலாகவே இடப்படுகின்றது.ஆங்கிலத்தில் “like” எனும் சொல் தமிழில் இரண்டு பொருளைத் தருகின்றது. இது அநேகமாக பலரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அறிய விரும்புவோரை மனதில் கொண்டே எழுதப்படுகின்றது.Like விரும்புLike போன்ற / மாதிரிDo you like Hong Kong?நீ விரும்புகிறாயா ஹொங்கொங்கை?Yes, I like Hong Kong. / Yes, I do.ஆம், விரும்புகிறேன்
0 Comments