ஆங்கில நெடுங்கணக்கு (English Alphabet) என்பது ஆங்கில மொழியில் உள்ள எழுத்துக்களின் தொகுதி ஆகும். அதனை ஆங்கில அரிச்சுவடி என்றும் அழைப்பர். ஆங்கிலம் கற்பதற்கு ஆங்கில அரிச்சுவடியை முதலில் கற்றிட வேண்டும். ஆங்கில அரிச்சுவடியை எளிதாக மனதில் இருத்திக்கொள்வதற்கு நாம் பல்வேறு எளிய வழிமுறைகளை கடைப்பிடிப்போம்.அதில் ஒன்று தான் A for Apple, B for Ball என நாம் ஆங்கிலம் கற்றக் காலத்தில் எமக்கு கற்பித்த முறையாக
0 Comments