ஆங்கில பாடப் பயிற்சி 26 (Present Perfect Tense)

நாம் இதுவரை Grammar Patterns 1 இன் 26 வது இலக்கம் வரையிலான வாக்கியங்களை விரிவாகக் கற்றுள்ளோம். அத்தோடு கடந்தப் பாடத்தில் “Perfect Tense” தொடர்பான Grammar Patterns 7 உம் கற்றோம். அதில் உள்ள ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்றும் கூறியிருந்தோம் அதன்படி இன்று Grammar Patters 7 இன் முதலாவது மற்றும் இரண்டாவது வாக்கியங்களை விரிவாகப் பார்க்கப் போகின்றோம்.முதலில் முதல் வாக்கியத்தை

0 Comments