ஆங்கில பாடப் பயிற்சி 25 (Grammar Patterns 7)

இதுவரை Grammar Patterns -1 றின் இலக்கவரிசைப் படி ஒவ்வொரு வாக்கியத்தையும் விரிவாகப் பார்த்து வருகின்றோம். அதன்படி கடந்தப் பாடத்தில் 26 வதாக வாக்கியத்தை விரிவாகப் பார்த்தோம். இன்று விரிவாகப் பார்க்க வேண்டியது 27 வது வாக்கியத்தையாகும். ஆனால் இன்று அவ்வாக்கியத்தை விரிவாகப் பார்க்கப்போவதில்லை. காரணம் இந்த 27 வது வாக்கியம் Perfect Tense வாக்கியமாகும்.அவ்வாக்கியத்தை விரிவாகக் கற்பதற்கு முன்;

0 Comments