2008 ஆம் ஆண்டு ஓர் நெட்டாண்டு. நெட்டாண்டை ஆங்கிலத்தில் “Leap Year” என்பர்.நெட்டாண்டில் 366 நாட்கள் இருக்கும்.மற்றைய ஆண்டுகளில் 365 நாட்களே இருக்கும்.நெட்டாண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.பெப்ரவரி மாதம் 28 இல் முடிவடையும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் 29 இல் முடிவடையும்.இவை எல்லோருக்குமே தெரிந்த விடயங்கள். ஆனால் எந்ததெந்த மாதத்தில் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்பதை நம்மில்
0 Comments