ஆங்கில பாடப் பயிற்சி 24 (should be able to)

Grammar Patterns -1 றில் 26 வதாக அமைந்திருக்கும் வாக்கியத்தை இன்று விரிவாகப் பார்ப்போம். எமது பாடப் பயிற்சிகளை பின் தொடர்ந்து வருவோருக்கு இன்றையப் பாடம் மிகவும் எளிதான ஒன்றாகவே இருக்கும்.இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து இலக்க வரிசையில் தொடரும் படி கேட்டுக் கொள்கின்றோம்.26. I should be able to do a job.எனக்கு செய்ய

0 Comments