ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Countable Nouns & Uncountable Nouns)

ஆங்கில பெயர்ச்சொற்களின் வகைகளில் அதிகமாக பயன்படுவது கணக்கிடுப் பெயர்ச்சொற்களும், கணக்கிட முடியாப் பெயர்ச்சொற்களும் ஆகும். இவற்றை இன்றையப் பாடத்தில் பார்ப்போம். இந்த இரண்டு வகையான பெயர்ச்சொற்களையும் இரண்டு தலைப்புகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் (Countable Nouns)
கணக்கிடுப் பெயர்ச்சொற்களை மிக எளிதாக அறிந்துக்கொள்ளலாம். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக்கூடிய

0 Comments