ஆங்கில பாடப் பயிற்சி 22 (may be able to)

இன்றையப் பாடம் Grammar Patterns 01 இன் இலக்க வரிசைப்படி 25 வது வாக்கியமாகும்.25. I may be able to do a job.எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.இந்த வாக்கிய அமைப்பைச் சற்று கவனியுங்கள். இதில் “may be” என்பது செய்ய”லாம்”, பார்க்க”லாம்”, வர”லாம்” போன்ற நிச்சயமற்றத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.அதேவேளை “+ able to” சாத்தியத்தை அல்லது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகின்றது. இதில் ஆங்கில பாடப்

0 Comments