ஆங்கிலம் பேசி பழகுதல் என்பது இன்றைய இணைய உலகில் எவ்வளவோ எளிதாகிவிட்டது! ஆங்கில ஒலிப்புகளை முறையாக கற்க விரும்புவர் அல்லது பேசி பயிற்சிப்பெற விரும்புவர் எவர்களுக்காயினும் இந்த குரல் வழி மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.இந்த மென்பொருளின் பயன்பாடுகள் என்னென்ன?ஒரு ஆங்கிலச் சொல்லை அல்லது வாக்கியத்தை, ஆங்கிலத்தில் வாசித்துப் பார்க்க வேண்டும் என்றால், அவற்றை தட்டச்சி வாசிப்பதற்கான (Play)
0 Comments