ஆங்கிலம் துணுக்குகள் 10 இல் சொல்லழுத்தம் (Word Stress) பற்றிய விளக்கம் பார்த்தோம். அதே போன்றே வாக்கிய அழுத்தப் (Sentence Stress) பயன்பாடுகளையும் சரியாகப் பயின்று பேசுவது மிக முக்கியமானது. இவ் வாக்கிய அழுத்தப் பயன்பாட்டை முறையாகப் பயிற்சி பெறாமல் ஆங்கில மொழியை சரியாக பேசுதலே சாத்தியமற்றது எனலாம்.
இவற்றை பயில்வது கடினமானதா? இல்லை. எதனையும் சரியாக விளங்கிக்கொண்டால் இலகுவாகவே இருக்கும். கீழே
0 Comments