இன்று நாம் Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை விரிவாக கற்கப் போகின்றோம்.இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து தொடர்வதே பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.சரி இன்றையப் பாடத்திற்குச் செல்வோம்.13. I am going to do a job.நான் செய்யப்
0 Comments