"Abbreviation" என்பதன் தமிழ் அர்த்தம் "சுருக்கம்" என்பதாகும். இவை நீண்ட வாக்கியங்கள் அல்லது சொற்றொடர்கள் போன்றவற்றை எளிதாகப் பயன்படுத்துவதற்கு உதவுபவைகளாகும்.உதாரணம்:சுருக்கம்: BBC - முழு வாக்கியம்: British Broadcasting Corporation.சுருக்கம்: MGR - முழுப்பெயர்: Maruthur Gopalan Ramachandranஇதுப்போன்று சுருக்கங்களாக பயன்படுத்தப்படுபவைகள் பல்லாயிரக் கணக்கில் உள்ளன. இவை நாடுகள், அமைப்புகள்,
0 Comments