ஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons

வணக்கம் உறவுகளே!இன்றிலிருந்து “ஆங்கிலம் துணுக்குகள்” எனும் ஒரு பகுதியையும் தொடர்ந்து வழங்கலாம் என்றுள்ளோம். இது எமது வழமையான “ஆங்கில பாடப் பயிற்சி” திட்டத்திலிருந்து வேறுபட்டது. இருப்பினும் இத்துணுக்குகள் ஆங்கிலம் கற்கும் சிலருக்கு, குறிப்பாக ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்போருக்குப் பயன்படும் என கருதுகிறோம்.நீங்கள் இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், எமது வழமையான ஆங்கில பாடப்

0 Comments