சாதாரணமாக தமிழில் "ஆண்டை" இலக்கங்களில் எவ்வாறு எழுதுகின்றோமோ; அவ்வாறே பேசுகின்றோம். எழுத்துக்களில் எழுதும் பொழுதும் அவ்வாறே எழுதுகின்றோம்.ஆனால் ஆங்கிலத்தில் அப்படியில்லை. அநேகமாக நான்கு இலக்கங்களில் எழுதும் "ஆண்டை" பேசும் பொழுது இரண்டாகப் பிரித்து இரட்டை இரட்டை இலக்கங்கள் போன்றே பேசப்படுகின்றது.உதாரணம்:1954 – nineteen fifty-four1977 – nineteen seventy-seven1983 – nineteen eighty-threeதமிழில்
0 Comments