ஆங்கிலம் வினைச்சொல் அட்டவணை (Irregular Verbs)

இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று வழங்கப்படுகின்றது.

"Irregular verbs" கள் அட்டவணையை ஆங்கிலம் உதவி பக்கமும் இட்டுள்ளோம். நீங்கள் விரும்பினால் http://aangilam.page.tl/Irregular-verbs.htm பக்கம் சென்றும் பார்க்கலாம். அவற்றை ஸ்க்ரீன் சொட் எடுத்தே இங்கு

0 Comments