நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு வாக்கியத்தை, 73 வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்தோம். Grammar Patterns 4 கில் ஒரு பெயர்ச்சொல்லை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒரு (இருத்தல் "Be Form") வாக்கியத்தை, 32 வாக்கியங்களாக மாற்றியும் பயிற்சி செய்தோம்.
இன்றைய "கிரமர் பெட்டன்" சற்று வித்தியாசமானது. அதாவது “இருக்கிறது” (have) எனும் சொல்லை மையமாகக்கொண்டு, இந்த கிரமர் பெட்டனை வடிவமைத்துள்ளோம்.
0 Comments