எமது பாடத்திட்டம் - மொழிப்பெயர்ப்பு - விளக்கம்

இந்த “ஆங்கிலம்” வலைத்தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றி சற்று தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். நீங்கள் பாடசாலைகளிலோ, பகுதி நேர வகுப்புகளிலோ, புத்தகங்களிலோ ஆங்கிலம் கற்றதைப் போன்றல்லாமல், இந்த "ஆங்கிலம்" தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு சற்று வேறுப்பட்டிருப்பதை அவதானிப்பீர்கள்.

என்ன வேறுப்பாடு?

எடுத்துக்காட்டாக "I do a job" எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை

0 Comments