Interjections in English | ஆங்கில வியப்பிடைச் சொற்கள்

An interjection is a word which expresses some sudden feeling or emotion

(ஒரு வியப்பிடைச் சொல் என்பது திடீர் என உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை குறிப்பிடும் வார்த்தையாகும்.)


Alas!, Ah!, Hello!, Oh!, Hurrah! போன்றவை வியப்பிடைச் சொற்களாகும்.

Examples:

i) Alas! He is dead.
ii) Ah! Have they gone?
iii) Oh! what a beautiful rose.


Interjections may express:

i) Joy - as, hurrah!, huzza!
ii) Grief - as, alas!
iii) Surprise - as, ha! what!
iv) Approval - as, bravo!

பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது Telegram ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

https://t.me/aaangilam


நன்றி 

0 Comments