ஆங்கிலம் துணுக்குகள் (with my eyes closed)


சர்மிலனின் வீட்டடியில் ஒருவரின் மகிழுந்து பழுதடைந்துவிட்டது. பக்கத்தில் வாகனத் திருத்தகங்களும் இல்லை. மகிழுந்தில் வந்தவருக்கோ எங்கோ எதற்கோ அவசரமாக செல்லவேண்டிய நிலை. மகிழுந்து திடீரென பழுதடைந்து விட்டதால் ஒன்றும் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த சர்மிலனின் மாமா அவருக்கு உதவி செய்ய விரும்பி, சர்மிலனை அழைத்து அந்த மகிழுந்தை அவசரமாக திருத்திக்கொடுக்கும் படி கூறுகிறார்.

0 Comments