அழைப்பேசி மொழி (Answering the phone)


இப்பாடம் நாம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆங்கில அழைப்பேசி: பயனுள்ள சொற்றொடர்கள் எனும் பாடத்தினை தமிழ் பொருள் விளக்கத்துடன் பகுதிகளாக வழங்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க.

தொலைப்பேசி உரையாடலின் போது இலக்கங்களை சுழட்டி/அழுத்தி அழைப்பை ஒருவர் மேற்கொண்டாலும் அவர் மறுமுனையின் மறுமொழிக்காக காத்திருப்பவராகவே இருப்பார். எனவே அழைப்பேசி அழைப்பொலியை கேட்டு அழைப்பை பெறுபவரே உரையாடலின் ஆரம்பம் ஆவார். முதலில்

0 Comments