ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time)


கால ஓட்டமும் உலக ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. காலவோட்டத்திற்கு ஏற்ப எமது வாழ்க்கை ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றது. காலத்தை கணக்கிட்டு எமது கடமைகளை உரிய நேரத்தில் செய்ய கடிகாரம் எனும் நேரம் காண்பிப்பான் எப்போதும் எமக்கு தேவையாகவே இருக்கின்றது. நேரக் கணிப்பான் இல்லாவிட்டால் எதனையும் உரிய நேரத்தில் செய்ய தவறிவிடுவோம்.

நிழலை அளந்து நேரம் அறிந்து வந்த எம்மூதாதையர் காலப் பழக்கம் 19ம்

0 Comments