ஆங்கிலம் பேசுவது எப்படி? - 2 (Asking for Directions)


இன்றைய கணனியுலகில் எல்லாமே எளிதாகிவிட்டன. நாம் எங்காவது செல்லவேண்டுமானால், முன்பின் தெரியாத இடமென்றாலும் எவரின் தயவும் இன்றி நாமாகவே கூகிள் ஏர்த், கூகிள் மெப் போன்றவற்றின் உதவியுடன் சென்றுவிடக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. வளர்ந்த நாடுகளில் வீதிகள், கட்டடங்கள் மட்டுமன்றி, பொது மலசலக்கூடம், ஒற்றையடிப் பாதைகள் போன்றவற்றைக் கூட எளிதாக கண்டறிந்துக்கொள்ள கூடிய வகையில் வரைப்பட நூல்கள் மக்கள் பயன்பாட்டில்

0 Comments