ஆங்கிலம் துணுக்குகள் 20 (tw)

நாம் கடந்த பதிவில் "to, too and two" போன்ற சொற்களின் ஒப்பொலிகள் (homophones) தொடர்பான ஒரு பாடத்தைப் பார்த்தோம். அதில் "Two" எனும் சொல் பற்றியும் பார்த்தோம். இச்சொல் தொடர்பான சில சுவையான தகவல்களை இன்று பார்ப்போம்.

இந்த "two" எனும் சொல்லில் "o" எழுத்தை அகற்றிவிட்டு, "tw" எனும் எழுத்துக்களின் பயன்பாட்டை சற்று உன்னிப்பாக அவதானித்தீர்களானால், அவ்விரண்டு எழுத்துக்களே "இரண்டு" எனும் பொருள் தருபவைகளாக

0 Comments