ஆங்கில அரிச்சுவடி (English Alphabet)

"English Alphabet" 26 எழுத்துக்களை கொண்டுள்ளது. இதனை தமிழில்"ஆங்கில அரிச்சுவடி" அல்லது "ஆங்கில நெடுங்கணக்கு" என்றும் அழைப்பர்.a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y zஇந்த 26 ஆங்கில எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள் (vowels) ஐந்தும், மெய் எழுத்துக்கள் (consonants) இருபத்தி ஒன்றும் உள்ளன.உயிரெழுத்துக்கள்: a e i o u மெய்யெழுத்துக்கள்: b c d f g h j k l m n p q r s t v w x y z ஆங்கில

0 Comments