ஆங்கில மொழியினர் தம்மிடையே சிறுச்சிறு செயல்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டவர்களாவர். கணவன் மனைவிக்கும், தாய் பிள்ளைக்கும் கூட நன்றி தெரிவித்துக்கொள்வர். இருப்பினும் இடம், சூழ்நிலை, நபர், உதவியின் தன்மை போன்றவற்றின் அடிப்படையில்; சம்பிரதாய வழக்கப்படி (Formal) நன்றி சொல்லல், சம்பிரதாய வழக்கின் படி அல்லாமல் (Informal) நன்றி சொல்லல், தாழ்மையுடன் நன்றி சொல்லல், உணர்வு
0 Comments