யாரேனும் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்றை ஆங்கிலத்தில் சுட்டிக்காட்டி பேசுவதற்கு அல்லது குறிப்பிட்டு பேசுவதற்கு; "The" எனும் நிச்சயப் பெயர்ச்சொற்குறி பயன்படுகின்றது. இந்த "The" எனும் பெயர்ச்சொற்குறியை எழுதும் பொழுது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக எழுதினாலும், ஒலிப்பின் போது ஒரே மாதிரி ஒலிக்கப்படுவதில்லை.
சாதாரணமாக ஆங்கில மெய்யெழுத்துக்களின் ஒலியுடன் தொடங்கும் சொற்களின் முன்பாக “த” என்றும், ஆங்கில
0 Comments