கணினிச் சொற்கள் (Computer Acronyms)

இன்றைய கணினி உலகில் புழங்கும் கணினி துறைச்சார் சொற்றொடர்களில் அதிகமானவை, சுருக்கச் சொற்களாகவே அறிமுகமாகின்றன அல்லது பிரபலமாகின்றன. அதனால் அச்சுருக்கச் சொற்களின் முழுச்சொற்றொடர் பலருக்கு தெரியாமலேயே போய்விடுகின்றன. இச்சுருக்கங்களின் முழுச் சொற்றொடர்களையும் அறிந்து வைத்துக்கொள்ளல், அவற்றின் பொருளை எளிதாக விளங்கிகொள்ள வழிவகுக்கும். அதேவேளை ஆங்கில சொல்வளத்தை பெருக்கிக்கொள்ள உதவுவதுடன், ஆங்கில சொல்

0 Comments