"ஆங்கிலம்" வலைத்தள உதவிக் குறிப்புகள்

பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்கிக் கொள்வது எப்படி?ஒவ்வொரு பாடங்களின் அடிப் பாகத்திலும் Download As PDF என ஒரு தேர்வு இருப்பதைப் பாருங்கள். அதன் மீது சுட்டியை வைத்து (Right Click) வலச் சொடுக்கிடுங்கள்.Save Target As எனும் தேர்வில் சொடுக்குங்கள். கீழுள்ளவாறு சிறிய சாளரங்கள் திறக்கும்.அவற்றில் இரண்டாவது சாளரத்தில் Save எனும் தேர்வை (அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.) சொடுக்குங்கள் அவ்வளவுதான்.

0 Comments