ஆங்கில பாடப் பயிற்சி 28 (Present Perfect Continuous)

நாம் ஆங்கில பாடப் பயிற்சி 26 இல் "Present Perfect" இன் பயன்பாடுகளை பார்த்தோம். இன்றையப் பாடத்தில் Present perfect Continuous இன் பயன்பாட்டை விரிவாகப் பார்ப்போம். இதனை Present Perfect Progressive என்றும் அழைப்பர். இதன் தமிழ் பொருள் “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” எனப்படும். இந்த “நிகழ்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கியம் Grammar Patterns 01 இல் 64 ஆம் வாக்கியமாக இருக்கின்றது. தேவையெனில் ஒரு முறை

0 Comments