ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி (Pronunciations)

ஆங்கில மொழி கற்கும் நாம், ஆங்கிலம் பேசும் பொழுது ஆங்கில உச்சரிப்புக்களை சரியாக உச்சரிக்க வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பு பொதுவாக அனைவரிடமும் காணப்படுவதுதான். அதற்கு ஆங்கில சொற்களின் ஒலிப்பை துல்லியமாக கற்பிப்போரைப் பின்பற்றியே பயிலவேண்டும்.

தாய்மொழி ஆங்கிலேயரின், ஆங்கில மொழி கல்வி கூடங்களில், ஆரம்பக் கல்வி முதலே உச்சரிப்பு பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்படுகின்றது. சிலவேளை

0 Comments