He, She, It “மூன்றாம் நபர் ஒருமை” (Third Person Singular) சாதாரண நிகழ்கால வாக்கியங்களின் பொழுது பிரதான வினைச் சொற்களுடன் எப்பொழுதும் s, es எனும் எழுத்துக்கள் இணைந்தே பயன்படும்.கீழுள்ள அட்டவணையைப் பாருங்கள்.Third Person Singular (He, She, It: infinitive + e/ es)I/We/TheyHe/She/It தமிழ் விளக்கம்applyapplies விண்ணப்பி comecomes நிறுவனம்bringbrings கொண்டு வா beginbegins ஆரம்பிdrivedrivesஓட்டு
0 Comments