ஆங்கில பாடப் பயிற்சி 19 (will be able to)

Grammar Patterns -1 றில் 23 மற்றும் 24 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். அவ்விரண்டு வாக்கியங்களையே இன்று விரிவாக கற்கப் போகின்றோம்.இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து இலக்க வரிசையில் தொடரும் படி கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில

0 Comments