ஆங்கில பாடப் பயிற்சி 15 (was/were going to)

இன்று நாம் Grammar Patterns -1 றின் பதினான்காவதாக அமைந்திருக்கும் வாக்கியத்தை விரிவாகக் கற்போம்.இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு நீங்கள் புதிய வருகையாளர் என்றால், உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து தொடர்வதே பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனனம் செய்துக்கொள்ளுங்கள்.சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.நாம் கடந்தப் பாடத்தில் “am/is/are going to” எனும் வாக்கிய

0 Comments