ஆங்கில பாடப் பயிற்சி - 4 (Simple Present Tense)

நாம் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3 என மூன்று பாடங்களிலும் ஒரு வார்த்தையை எப்படி 73 விதமாக மாற்றி பயிற்சி செய்யலாம் என்பதனைப் பார்த்தோம். அந்த 73 வார்த்தைகளில் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.

அதன்படி Grammar Patterns 1 றின் முதலாவது வாக்கியமான "I do a job" எனும் வாக்கியத்தை விரிவாகவும், அதன் இலக்கண

0 Comments